காதல் 6 நீ 💕❤️

மல்லிகை பூ சூடி யாவளே

ரோஜா பூ நிறத்தவளே

தாமரை முகத்தவளே

ஆத்தி பூத்தவளே

பவளமல்லி போல் சிரிப்பவளே

காதல் சொன்ன முல்லையே

கவிதை பேசும் அல்லியே

நெஞ்சில் நீங்காத செவ்வந்தியே

அசைந்து ஆடும் மைசூர் மல்லியே

என்னோடு வாழும் நித்திய

கல்யாணியே

எழுதியவர் : தாரா (6-Feb-23, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 175

மேலே