காயம் ஆக்குமே காண்போர் மனத்தே

காயம் ஆக்குமே காண்போர் மனத்தே
*******
நடிகர், ஆடும் நர்த்தகர், வசனம்
வடிப்போர், காட்சிகள் வகுப்போர் இவர்கள்
மாறுத லிலாத மரபினைத் தொழுது
தாறு மாறுமாய் தருவரொ ருபடம்
மாயம், சதியொடு வன்முறை
காயம் ஆக்குமே காண்போர் மனத்தே !

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Feb-23, 6:27 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 30

மேலே