காதல் 11 நீ 💕❤️

காதல் உனக்கு ஏன் பிடிக்க வில்லை

காரணம் எனக்கு தெரியவில்லை

காதல் ஒன்றும் தவறு இல்லை

நாம் பார்க்கும் பார்வையில் தான்

இருக்கிறது தவறு

காதல் இல்லாத மனிதன் இல்லை

அன்பின் பெயர் தான் காதல் என்பது

உனக்கு புரியவில்லை

கடவுளுக்கும் காதல் உண்டு

பல புராண கதைகள் கூறுவது

உண்டு

காதல் இல்லாமல் நானும் இல்லை

நீயும் இல்லை

இதற்கு மேல் பதில் தேவையில்லை

எழுதியவர் : தாரா (11-Feb-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 196

மேலே