மகாசிவராத்திரி 🙏🏻

ஆதியும் நீ ஜோதியும் நீ

அகிலாம் ஆளும் ஈசன் நீ

மகாசிவராத்திரி தெய்வம் நீ

பக்தியின் உருவம் நீ

பார்வதியின் சிவனும் நீ

அன்பின் வடிவம் நீ

நாட்டியம் நீ நடராஜனும் நீ

இறைவா நீ அருள் தருவாய் நீ

அம்மை அப்பன் நீ

முதலும் நீ முடிவும் நீ

எழுதியவர் : தாரா (19-Feb-23, 3:35 am)
சேர்த்தது : Thara
பார்வை : 72

மேலே