இதயம் பேசியது

துடிக்கும் இதயம் அவளைக் கண்டு பேசத் துவங்கியது
எப்போதும் பரபரப்பாய் அலைந்து திரிந்தது இதயம் இப்போதெல்லாம் மிக அடக்கமாய் ஆனது அவளால்

எழுதியவர் : (28-Feb-23, 7:47 am)
Tanglish : ithayam pesiyathu
பார்வை : 207

மேலே