தந்தையின் பாசம்..

தந்தையின் பாசத்துக்கு
தரணியை அடிமைதான்..

தனக்கென எதையும் செய்து கொள்ளாத..

ஓர் உண்மை
தெய்வம் தந்தை..

மீண்டும் ஏங்க
வைக்கும் ஒற்றைப்பாசம்..

எழுதியவர் : (28-Feb-23, 10:25 am)
Tanglish : thanthaiyean paasam
பார்வை : 22

மேலே