காதல் 💕❤️
சாலை ஓரம்
அந்தி மாலை நேரம்
வானம் குடை பிடிக்க
தேவதை வந்து இருக்க
கண்கள் கொள்ளை அடிக்க
என் இதயம் தந்தி அடிக்க
அவள் புன்னகை நான் ரசிக்க
மௌனமாய் அவள் இருக்க
அவள் மனதில் குடியிருக்க
முகவரி நான் கேட்க
சாலை ஓரம்
அந்தி மாலை நேரம்
வானம் குடை பிடிக்க
தேவதை வந்து இருக்க
கண்கள் கொள்ளை அடிக்க
என் இதயம் தந்தி அடிக்க
அவள் புன்னகை நான் ரசிக்க
மௌனமாய் அவள் இருக்க
அவள் மனதில் குடியிருக்க
முகவரி நான் கேட்க