😡அவன் சாயல் 😡

😡வெளியே செல்லும்
பெண்களை விருந்தாக
நினைக்கும் விழிகள் உண்டு😡

😡 இருக்கும் கண்களை
கடந்து வர கற்பை
இழந்து வரும்
பெண்கள் அதிகம் 😡

😡 பார்க்கும் கண்களில் வீட்டில் பெண்கள் இருந்தாலும் அடுத்த
வீட்டுப் பெண் என்றால்
காட்சி பொருளாக நினைக்கும்
கண்கள் அதிகம்😡

😡 பெண்ணே
உன் பார்வையை
தீயாக்கு பார்ப்பவரை
சாம்பலாக்கு
எதற்காகவும் யாரை
கண்டும் அச்சம்
கொள்ளாதே 😡

எழுதியவர் : (3-Mar-23, 7:16 pm)
பார்வை : 30

மேலே