உண்மையாக..

உடம்புக்கு
உயிர் கொடுத்து
உயிரின் மேல்
உன்னை வைத்து..

உண்மையில்
உருவமாய் நிற்கிறாய்
உயிரே நீ தான்
உனை இன்றி யார்..

உலகம் சுற்றித்திரிந்தேன்
உச்சி வெயில்
உச்சந்தலையில் விழ
உதவிக்கு யாருமில்லையே..

உரமா ஆகிறேன்
உலகிற்கு
உதறவில்லை
உண்மையாக

எழுதியவர் : (9-Mar-23, 10:23 am)
Tanglish : unmaiyaaga
பார்வை : 118

மேலே