சொல்நெல் விளையும் கவிபூமி நன்மனம்

நல்நெல் விளையும் பசும்வயல் நன்னிலம்
சொல்நெல் விளையும் கவிபூமி நன்மனம்
அல்பொருள் களைநீக்கி ஆழ உழுதிட
சொல்நெல் பொன்மணி குலுங்கிடும் கவிதையில்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-23, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே