காதல் விழி 💕❤️

தினம் தினம் உன்னை பார்க்க

வேண்டும்

ஒரு வார்த்தை யாவது நீ பேச

வேண்டும்

உன் புன்னகையை நான் ரசிக்க

வேண்டும்

என் விழிகளுக்குள் நீ இருக்க

வேண்டும்

என் கனவுகள் எல்லாம் பழிக்க

வேண்டும்

உன்னோடு நான் வாழ வேண்டும்

காலங்கள் கடந்தாலும்

நாம் காதல் இனிக்க வேண்டும்

உயிரே நீ எனக்காக

என் காதல் உனக்காக

எழுதியவர் : தாரா (11-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 194

மேலே