பனி விழும் இரவு 🌧️🌧️

அழகி இரவு அதில்
ஒரு நிலவு 🌧️🌧️

மறைமுக காதலாக
முழுவதும் படர்ந்தது 🌧️🌧️

தென்றல் காற்றும்
தேன்நிலவும் மெல்ல அசைய🌧️🌧️

அழகிய உணர்வு வெளிப்பட்டது 🌧️🌧️

ஈரக்காற்றும்
விதமாய் வீசிட 🌧️🌧️

இன்பத்திற்கு
என்ன குறை 🌧️🌧️

இப்போதெல்லாம் இரவுகள் எதிர்பார்க்கிறது பனியை🌧️🌧️

இயற்கையும் வசப்படுகிறது
அழகாய் பூமிக்கு 🌧️🌧️

எழுதியவர் : (11-Mar-23, 7:43 am)
பார்வை : 38

மேலே