முதற்காதல்

விலா முறித்து
விதைத்து
விளைவித்து
விட்டுவிட்டான்
விடையறியாது
விழி மூடாது
விதி மறந்து
விழுந்து கிடக்கிறேன்
ஆதாம்

எழுதியவர் : (12-Mar-23, 4:52 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 107

மேலே