காதல் ❤️❤️

நீயும் நானும்
சந்திக்க நேர்ந்தது ❤️❤️
கைப்பேசிக்குள்ளே
கடலைகள் துவங்கியது ❤️❤️
மனங்கள் புரிந்தது
மறுவாழ்வு பிறந்தது ❤️❤️
தாழ்வு மனப்பான்மை
உடைந்தது ❤️❤️
தரணியை சொந்தம்
என ஆனது ❤️❤️
கரங்களுக்கு முன்
மனங்கள் கோர்த்து ❤️❤️
அனைத்துக் கொண்டு
அழுத்தம் கொடுக்கிறது❤️❤️
சேராத முன்பே வாழ்க்கை நீயானது ❤️❤️
வாழ்வோ சாவோ
உன்னோடு சார்ந்தது ❤️❤️
அகிலம் தாண்டி
காதல் வெல்லட்டும் ❤️❤️

எழுதியவர் : (12-Mar-23, 6:03 pm)
பார்வை : 122

மேலே