பக்தி

மனிதர்கள் மீது நம்பிக்கையற்றுப் போகும் தருணங்களிலெல்லாம்
தெய்வங்கள் மீது பற்று அதிகமாகிவிடுகிறது மனிதர்களுக்கு!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (13-Mar-23, 5:00 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : pakthi
பார்வை : 36

மேலே