விடியலுக்கு காத்திருந்தேன் சாளரத்தில் நானும் நீவர

விடியலுக்கு காத்திருந்தது பறவைகள் சிறகு விரிக்க
விடியலுக்கு காத்திருந்தது வண்ண மொட்டுக்கள் இதழ்விரிக்க
விடியலுக்கு காத்திருந்தேன் சாளரத்தில் நானும் நீவர
விடியலும் வந்தது சிவந்து கிழக்கு திசையில்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-23, 9:19 am)
பார்வை : 186

மேலே