விழிமொழி

என் புகாரை
ஏற்க வேண்டுகிறேன்
அரசாங்கமே

இவள் விழிகள்
பேசும் மொழியில்
நான் அசந்து போகிறேன்

அதிசயங்கள் ஒன்றாய்
இவள் விழி
மொழியை வையுங்கள்

எழுதியவர் : (15-Mar-23, 6:44 am)
பார்வை : 54

மேலே