பாவையின் பார்வையில் பட்ட காகை

நடுநிசி தொடக்க பொழுதில் பரிமாறி கொண்டிருந்த அம்புலி மேக காதலுக்கு இடையில் ஒரு பாவையின் பார்வையில் பட்ட காகையின் காதலையும் இரவு அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி செய்திருந்தது.

- கௌசல்யா சேகர்

எழுதியவர் : Kowsalyasekar (16-Mar-23, 10:44 pm)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
பார்வை : 29

மேலே