கன்னக் குழிவில் கவிதை ஏந்திநீ வராவிடின்

தென்றல் உறங்கினால் தேன்மலர்கள் இதழ்கள் விரிக்குமா
தென்னங் கீற்றும் மகிழ்ந்து மெல்ல அசையுமா
கன்னக் குழிவில் கவிதை ஏந்திநீ வராவிடின்
என்னுள்ளே சந்தக் கவிதை மலர்ந்து வருமா ?

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-23, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே