விழு அழாதே எழு..//

வாழ்வில் ஒருமுறையாவது
விழு அழாதே //

காயப்பட்ட இதயம் எதையும் செய்ய தயங்காது //

எழுந்த பிறகு
கண்ணீரை மருந்தாக்கு //

ஒருமுறை எழத்
துணிந்து விட்டால் //

எத்தனை முறை விழுந்தாலும் எழத்தோன்றும் //

விழு அழாதே
எழுந்து ஓடு //

வெற்றி உன்
பக்கம் தேடிவரும் //

எழுதியவர் : (19-Mar-23, 1:08 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 21

மேலே