தேமா புளிமா என்றால் என்ன

இருநேர் அசைகளும் சேரவரும் தேமா
ஒருநிரையில் நேரசை கூட்டு -- வருமாம்
புளிமாச்சீர் மாச்சீர் முடிவது நேரில்
களிப்பாய் இரண்டதையுங் காண்

தேமாச்சீர் உதாரணங்கள்

நல்ல, நாலு, நாளாம், நல்லா, நாளும். நாடார் கள்ளர் ( நே ரசையில் முடியும்)

புளிமாச்சீர் உதாரணம்
மடையன் , தினவு முடிக்க முடிக்கா விதையில் தடாகம். விடாதார்........

எழுதியவர் : பழனி ராஜன் (19-Mar-23, 4:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 14

மேலே