முயற்சி கைவிடாதே..!!

கவலைகள் உன்னை
சூழ்ந்த போதும்..!!

கண்ணெதிரே உன்னை நரகத்தில் தள்ளியப்போதும்..!!

முயற்சியை கைவிடாதே
வெற்றிக்காக இழுத்துச்செல்லும்..!!

சோர்வை உனக்குள் வை முயற்சியில் காட்டி விடாதே..!!

மெது மெதுவாய் உன்னை
அழைத்துச் செல்லும்
வெற்றியின் பாதை பக்கம்..!!

மனமே தயங்காதே சிறிதும் தளகாதே..!!

முயற்சி என்று ஒன்றை எப்போதும் கைவிடாதே..!!

எழுதியவர் : (20-Mar-23, 7:08 pm)
பார்வை : 87

மேலே