அவள் பார்வையின் நீரோட்டம்

மலர்விழியால் பார்வையில் நான்
வளர்நீரோட்டம் கண்டுகொண்டேன்
அதில் மயக்கும் காமம் இல்லை முழுதும்
கங்கையின் புனித நீரோட்டம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Mar-23, 3:42 pm)
பார்வை : 52

மேலே