ரௌத்திரம் பழகினோம்..//

முண்டாசு கவிஞனின்
மூச்சும் அனலாய்
தான் வெளிவந்தது..//

உலகிற்கு உரக்க
சொன்னவன் பெண்
விடுதலையை பற்றி..//

எழுநா போல்
உலகம் எங்கும்
பற்றியது அவன்
எழுத்துக்கள்..//

அடிமைப்பட்டுக் கிடந்தையே
பெண் இனம்
விடுதலை பெற வேண்டுமென
அன்றே கர்ஜித்தான்..//

அச்சமில்லை அச்சமில்லை
என ரௌத்திரம்
பழகினோம்..//

எழுதியவர் : (21-Mar-23, 4:35 pm)
பார்வை : 29

மேலே