தாயின் ஏக்கம்..!!

மீண்டும் வராது
அந்த நாள்..!!

எண்ணிலிருந்து நீ
வெளிவந்த நாள்..!!

கரங்கள் உன்னை
பரிசித்த நாள்..!!

கொங்கை காம்பில்
வாய் வைத்த நாள்..!!

அகலத்தில் முகம்
பதித்த நாள்..!!

பிஞ்சு நகங்கள்
கீரி காயம்
உண்டான நாள்..!!

நான்கு விரல்கள்
தலைக்கோதி நாள்..!!

உண்ட மிச்சத்தை
முந்தாணி பதம்
பார்த்த நாள்..!!

முகம் முழி
என தெரியாமல்
முத்தமிட்ட நாள்..!!

மீண்டும் வந்திடுமா
அந்த நாள் மகனே..!!

எழுதியவர் : (21-Mar-23, 5:39 pm)
பார்வை : 47

மேலே