ஹைக்கூ

வசந்த காலம் ......
சோலையில் புது மலர் வாசம்
வந்தாள் என்மனதில் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Mar-23, 7:16 pm)
Tanglish : haikkoo
பார்வை : 174

மேலே