அன்னை!!
நான் முழுகி
மூச்சடைக்காமல் கிடப்பது
அன்னையின் அன்பில்
மட்டுமே!!
என்னை தாலாட்டி
சீராட்டி வளத்தால்
என்பதற்காக அல்ல!!
என் பசியை
நான் சொல்லாத
அவள் அறிந்து
கொண்டால் பேரன்பில்!!
என் நெஞ்சில்
சிறு காயத்தை கூட
மிக அழகாய்
மாற்றக்கூடிய வல்லமை
பெற்றவன் அன்னை!!
அவளை சொல்ல
வார்த்தை எடுத்தால்
தமிழும் இங்கு
குறைவுதான்!!
அன்னையின் அன்பில்
ஆடிப் போய் கிடக்கும்
ஆண்மகன் நான்!!