❤️கனவு காதலன்❤️

❤️கால்வாய் ஓரம்
காதலனே உன்னை
தேடி கரை
புரண்டு ஓடும்
ஆறாக நானும்
ஓடுகிறேன்..//❤️

❤️எங்கே நீ எனத்தேடி
கண்ணில் அகப்பட்டுவிடு
இல்லையே என
அறுத்துக் கொன்றுவிடு
உன்னோடு சேர்க்கையில்
ஆனந்தம் கொள்வேனடா..//❤️

❤️கனவு காதலனே
கனவில் மட்டும்
தான் நீ வருவாயா
காணமிடமெல்லாம்..//❤️

❤️உன் முகம் கண்ட
நான் மகிழ்ச்சி
அடைந்திட மாற்றம்
கொடுத்து விடு..//❤️

❤️என்னிடம் என்
மன்னவனே என்
கண்ணாளனே என்
காதலனே அட
கள்வனே..//❤️

எழுதியவர் : (26-Mar-23, 7:56 pm)
பார்வை : 39

மேலே