விடியலில் படித்திட

கலிவிருத்தம்


விடியலில் படித்திட கிறுக்கிடும் கவியே
நடிப்பினில் உரையென தருவதில் நிகர்நீ
கடிந்திட பொறுத்திட மறுப்பினை எதையும்
சடுதியில் இலக்கணம் பயின்றதை தருமே

எழுதியவர் : பழனி ராஜன் (28-Mar-23, 7:23 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே