என்னவள்

என்னவள்
எனக்குள்ளே
என்னை மாற்றியவள்
எத்தனை ஜென்மம்
எடுத்தாலும்
என்னவளுக்கான ஈடு
என்னவளே
எப்போதும்
என்னவளை மாற்ற
எண்ணம் வராது
எனக்கு

எழுதியவர் : (28-Mar-23, 2:47 pm)
Tanglish : ennaval
பார்வை : 136

மேலே