காதலை புதுக்கவிதையில் வைத்தார் எழுத்தில்

காதலைக் கண்ணன் குழலிசையில் வைத்தான்
காதலைக் கம்பன் காவியத்தில் வைத்தான்
காதலைப் பாரதி குயில்பாட்டில் வைத்தான்
காதலை புதுக்கவிதை யில்வைத்தார் எழுத்தில்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-23, 8:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே