மயங்கினேன்

நாள் முழுவதும்
ராட்டினத்தில் சுற்றி
மயங்காத நான்

இரண்டொரு நாழிகையில்
மயங்கினேன்
உன்னை கண்டு

எழுதியவர் : (31-Mar-23, 2:34 pm)
Tanglish : mayanginen
பார்வை : 106

மேலே