வானவில்லே இவள் சேலையில் வண்ணம் தூவுவாயோ

வண்ணத்தில் வளைந்து சிரிக்கிறாய் வானத்தில்
எண்ணத்தில் எத்தனையோ உன்வண்ணச் சிதறல்கள்
வண்ண வானவில்லே உனக்கொரு வேண்டுகோள்
மண்ணில்வந் திவள்சேலை யில்வண்ணம் தூவுவாயோ

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-23, 3:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 120

மேலே