காதல் பிரியமுடன் 💕❤️

பிரியமுடன் பிரியமானவளே

பிரிந்தும் என் மனதில் பிரியமாய்

இருப்பவளே

பிரிவு என்ற‌ வார்த்தையில் பிரிந்து

முகவரியை மறந்து

மௌனமாய் கடந்து

ஆழ் மனதில் அன்பை பொழிந்து

ஆழமான நட்பில் இணைந்து

ஆயுள் வரை தொடர்ந்து

பிரியமுடன் பிரியமானவளே

புன்னகையில் அழகானவளே

எழுதியவர் : தாரா (1-Apr-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 226

மேலே