காதலில் மூழ்கு

காதலில் மூழ்கு..
.........
நீரில் மூழ்கையில்
நம் எடையில்
கொஞ்சம் குறைவதாய்
உணர்கிறோம் !

பிறிதோர் இதயத்துள்
மூழ்கும் போதோ
நம்மையே
இழக்கிறோம் !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (22-Apr-23, 8:34 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 51

மேலே