மைஅறு தவம்எலாம் வாரி மீண்டதே - என்ன வகைப் பாடல் - அவலோகிதம் பயன்படுத்தலாம்
எய்தவம் பிடைபழு(து) எய்தி டாமலென்
செய்தவம் யாவையும் சிதைக்க வே!என
கைஅவண் நெகிழ்தலும் கணையும் சென்றவன்
மைஅறு தவம்எலாம் வாரி மீண்டதே! 39
- பரசுராமப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்
என்ன வகைப் பாடல் என்றும், இதன் இலக்கணமும் சொல்லுங்கள். (அவலோகிதம் பயன்படுத்தலாம்)