ரொட்டித்துண்டு

ரொட்டித்துண்டு
-------------------------------------------------------------ருத்ரா

ஒரு ரொட்டித்துண்டுக்கு
கிராஃபிக்சில்
ஆப் வைத்திருக்கிறீர்கள்
கோதுமை வயல்களையெல்லாம்
எட்டு வழி சாலையாக்கிவிட்டு
பசி தீர்க்க
எங்கே பயணம்?

____________________________________

எழுதியவர் : ருத்ரா (28-Apr-23, 9:29 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 23

மேலே