காதலால் மணக்குமுன் மகவு

காதலென் றாலாண்பெண் காமந்தான் நட்பென்று
சாதனையாய் செய்வர்பொய் சத்தியம் -- காதல்
மணமாகு முன்னே மகவையீன்று நாறும்
இணக்கம் உலகறிய இன்று


காதல் புனித மல்ல காமத்தை மனதில் நெய்யூற்றி நாளொரு மேனியாய் வளர்ப்பர். சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில்
நெறி மறந்து கேவலமாகக் கூடி கர்பமாகி கள்ளத்தனத்தில் ஊரைவிட்டு புலம் பெயர்ந்து பிள்ளையைப் பெற்றெடுத்து
அடி யுதைப் பட்டு ஒருவருக்கொருவர் சந்தேகத்தில் டைவர்ஸ் வரை வந்து பெற்றோர் உதவியை நாடி வருவர்.. இதுவா
காதல்.


....

எழுதியவர் : பழனி ராஜன் (8-May-23, 7:37 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே