திருக்குறட் குமரேச வெண்பா 68 - நேரிசை வெண்பா

திருக்குறட் குமரேச வெண்பா
நேரிசை வெண்பா
(’ம்’ ‘ன்’ மெல்லின எதுகை)

மண்டு புகழ்ப்பகவன் மக்களறி வாலுலகோர்
கொண்டனரேன் இன்பம் குமரேசா! - கண்டுமகிழ்
தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது! 68

- மக்கட் பேறு
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

எழுதியவர் : கவிராஜ பண்டிதர் (19-May-23, 9:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே