அவளை காணாமல்
கண்ணே... காரிகையே..!!
இமைக்கா நொடிகளை கண்டேன் நானும்
உன்னை நினைக்கா நொடியை காங்கவில்லை....!!
உழரிய உதடுகள் சட்டென்று ஒட்டாமல் இருந்தது....
உன்னுடன் உரையாடாமல்.....!!
ஊனாய் கலந்து உயிராய் இருக்கும் அமுதே...
உன்னை காணாத கண்கள் கலங்கி
உமில் விழுங்கியும்
விழுங்காமழும் பேதையானேன்....
-இந்திரா