ஷாஜாவுக்கு கல்யாணம்

அம்மா அத்தை பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடுபண்ணிருக்காங்க. இதை அத்தை செல்பேசியை சொன்னாங்க.நாளைக்கு நிச்சயதார்த்தம் பண்ண நம்மள அழைக்க வர்றாங்களாம்.
@@@@@@@
பொண்ணுப் பேரு... சட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டாங்குதே.
@@@@@@@ ஷாஜா அம்மா.
@@@@@@
ஆமாம்டா. எல்லார்கிட்டயும் சகஜமா பழகக்கூடியவள் நம்ம ஷாஜா. சரி மாப்பிள்ளை பேரு என்ன?
@@@@@@@
மாப்பிள்ளை பேரும் ஷாஜா.
@@@@@@@@ ஷாஜாவுக்கும் ஷாஜாவுக்கும் கல்யாணம். நல்ல பேரு பொருத்தம்டா பையா. ஆண்பிள்ளை பெண்பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே பேரா? எப்பிடி.
@@@@@
சில பேருங்க அப்படித்தான். பூங்காவனம் மாதிரி.
@@@@@@@
ஓ... அப்படியா?
@@@@@@@@@@@@@@@@@@ Shaja= Goddess Laxmi. Unisex name.
@@@@@@@

எழுதியவர் : மலர் (25-May-23, 8:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 60

மேலே