எழுத்தில் குப்பைக் கொட்டுவ்தேன்

நேரிசை வெண்பா


எழுத்தாணி யைப்பிடிக்கான் ஏட்டில் பலதை
எழுதத் தலையில் எழுத்தா -- அழுத்திப்
படித்து முடிக்கயாம் பாரி தனின்மேல்
இடித்துரைக்க யாருளர் இங்கு

எழுதியவர் : பழனி ராஜன் (27-May-23, 5:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 18

மேலே