தவறெனத் தயக்கமேன் சுட்டு
கலிவிருத்தம்
அரச கவிதை
அரசனின் கவிதையை அபத்தமென் றிடப்பயன்
அரசதண் டனைசிறை யடைத்தலும் தவறுமோ
கரவென புகழ்ந்தவர் கவிதையும் சிறப்பென
அரசனின் வெகுமதி அளவிலாக் குவிப்பாரே
குறள் வெண்பா
தமிழனாயின் கூறும் தமிழில் கவிதை
தமிழின் மரபிலேத் தான்
அரசனின் கவிதையை தவறெனத் தலையை வெட்டுவன். படிக்காதவன்செய்யும் தவறையும் சுட்டிக்காட்ட எகிறுகிறான். மூடன் தமிழே தெரிய வில்லை என்றால் பாட்டை எப்படி எழுதுவான். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டக் கதைத் தான். தமிழைக் கற்றெழுத யார் தடுப்பர் உனையும். தவறென்றால் நக்கீரனைப் போல சுட்டிக் காட்டத் தவறாதீர். கண்டவனை உள்ளே எழுத விடாது துரத்தி அடியுங்கள்