வெறும்வாயை மெல்லுதல் விட்டவல் சேர்

ஒருவிகற்பக் குறள் வெண்பா


எப்பாவா னாலென் எழுதும் கவிதையில்
அப்பாயாப் பைசேர் அழகு




வெறும்வாயை மெல்லுதல் விட்டவல் சேர்த்து
அறுதியாய் மெல்ல அழகு



எழுதுவது மரபுக் கவிதை எனின் அதை யாப்பில் யாத்திட அழகு

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jun-23, 3:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 20

மேலே