காதல்

உடலும் உடலும் கூடுவது மோகம்
அதில் மனமும் சேர்ந்தால் அதுவே
காதல் உடலோடு உயிர்ப்போல்

எழுதியவர் : (9-Jun-23, 10:24 pm)
Tanglish : kaadhal
பார்வை : 123

மேலே