என் பகலவன்
பகலில் காணும் ஒளியிலா நிலவானேன்
நீ இலாது தனிமையில் ஒன்றும்புரியாது
உறக்கத்தில் கனவொன்று கண்டேன் நான்
அதில் இரவில் ஒளிரும் பகவலனாய் நீவந்தாய்
இதுவென்ன கனனவு நெனவாகுமோ என
நினைத்தேன் கண்விழித்தேன் எழுந்தேன்
என்முன்னே முற்றத்தில் நீவந்து நிற்கிறாய்
என்தனிமை இருளை போக்கிய பகவலனாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
