அம்மா
அம்மா
######
நான் நலம் வாழ பெற்றவள் /
நாள்தோறும் மாடாக உழைத்து பணியாற்றுகிறாள்/
நாடக வாழ்க்கையில் தியாகியாக கரைகிறாள் /
நாம் உறவாக இணைகிறொம் தாயாள் /
நாயகியாக கணவனுக்கும் பிள்ளைகளுக்கு தெய்வமவள்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்