சோகம்

கண்ணோரம் நிக்கும் என்
பொன்னான காதலை
சொல்லாலே சுடுகின்றாய் நீ
சொல்லாலே சுடுகின்றாய்...

ஆத்தோரம் பூக்கும் பூ
நீரோடு போனாலும்
வழிசொல்ல யாருமில்லை இங்கு
வழிசொல்ல யாருமில்லை...

எழுதியவர் : நா விஜய பாரதி (23-Jun-23, 8:17 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : sogam
பார்வை : 61

மேலே