நேர்மறை எண்ணமிருந்தால்

நேர்மறை எண்ணமிருந்தால்
"""""""""""""""""""""""""""""""""""

நேர்மறை எண்ணமிருந்தால்
நேர்த்தியான செயலால்

நினைத்தை முடிக்க
நிலையான முயற்சியுடன்

நம்பிக்கை தளராமல்
நம்பிடு உன்கையை

நடந்தவை தோல்வியானலும்
நடப்பவை வெற்றியாகட்டும்

நெஞ்சில் துணிவும்
நேர்மையான உழைப்பும்

நம்மிடம் இருந்தால்
நன்றாக உயர்த்தும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Jul-23, 5:49 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 43

மேலே