*^*^*^*^* நட்பு (பூ) வா *^*^*^*^*


*^*^*^*^* நட்பு (பூ) *^*^*^*^*

வெற்றியின் இருப்பிடம் அறிகுறி நீ

உயிரில்லாதது கடவுளை அடுத்து நீ

என் சந்தோசத்தை பலர் எடுத்தாலும் என் சோகத்தை பகிர நீ

நான் இருக்க காரணம் நீ

வாழ்நாள் முழுதும் வாசம் வீச நட்பெனும்
பூவே நீ வா.



எழுதியவர் : கே. பாலா MBA ., (14-Oct-11, 4:36 pm)
பார்வை : 385

மேலே